×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ ஆட்சி மொழி →  கவிதை → ஆசை மனம் மாறுமா → கவிதை → சில்லென ஒரு மழைத்துளி → கவிதை → அதிகரித்து வரும் ஆடம்பரத் திருமணங்கள் → கவிதைகள்

ஆசிரியரிடமிருந்து‍ …!


சாதலும் புதுவது அன்றே

கருப்பனை தொடர்ந்து நடத்துவதற்குரிய ஆதரவினை பெற என்னால் முடியாத காரணத்தினால் இந்த இதழுடன் கருப்பன் தன் பயணத்தினை முடித்துக் கொள்கிறான்.

கருப்பன் பின் ஒரு காலம் வெளி வரலாம் என்ற நம்பிக்கையினை மட்டுமே தற்போது நான் உங்களுக்கு வழங்க முடியும்.

கருப்பனின் இந்தப் பயணத்தில் கருப்பனுடன் பயனித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றி.

பின்னர் உங்களைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து நானும் கருப்பனும் விடைபெற்றுக் கொள்கிறோம்.

நன்றி

- அழகன் ரா திருப்பதி