×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ ஆட்சி மொழி →  கவிதை → ஆசை மனம் மாறுமா → கவிதை → சில்லென ஒரு மழைத்துளி → கவிதை → அதிகரித்து வரும் ஆடம்பரத் திருமணங்கள் → கவிதைகள்

கருப்பன் - முந்தைய நிலாக்கள் ...

கவிதைகள்

- ரா சிவகுமார்


சிறகுகள்

சிறகுகளை கூட

பாரமாய்

என்னும் பறவைகளாய்

ஆறாம் அறிவின்

அவதியில் நான்

அலட்சியம்

காக்கை குருவி கூட

பகிர்ந்துண்டு வாழும் பொழுது

மனிதன் மட்டும் ஏனோ

பசி கொண்டு சாகலாமோ

சக மனிதச்சாவை

சகித்துக்கொண்டு வாழும்

வாழ்க்கை இனி வீன்தானோ

பிழைக்க என்னி நானும்

என் பொறுப்பிலக்கலாமோ

பிறர் பிழை பொறுக்கலாமோ


காலம் கரைத்த கற்பனையைக் கவிதையாய் வடிக்க முயற்சி செய்பவர்.