×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ பட்டாசுகளைத் தவிர்த்துப் பயன் பல பெற்றிடுவோம் → கவிதை → யோக நல வாழ்வு → கவிதைகள் → தூய்மை

கவிதை

- க. பெத்து


காதல்

தவழ்ந்து ஓடும் வெள்ளை மேகங்களாய்

நீ நடந்து செல்லும் அழகில்

என்னை மறந்தேனடி!

உன் புருவம் உயர்த்தி பார்க்கும் பார்வையில்

என் புத்தியை தொலைத்தேனடி!

உன் முழுமதி முகவெட்டில்

நான் மூழ்கி துடித்தேனடி!

என்னுள் காதல் நீயாக

உன்னுள் காதல் நான் ஆவேனடி!